கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்
அரசாங்கத்தின் அபிவிருத்தியை கரைச்சி பிரதேச சபை குறிப்பாக தவிசாளர் தடுப்பதாக தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்தின்...



















