முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு அம்பாறையில் முன்னெடுப்பு!
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு வாரத்தினை முன்னிட்டு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று திருக்கோவில் தம்பிலுவில் பொதுச்சந்தைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு...





















