Update: கொத்மலை பேருந்து விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்
அண்மையில் பேருந்து விபத்து இடம்பெற்ற நுவரெலியா கொத்மலை, கெரண்டியெல்ல பகுதிக்கு அருகில் மற்றுமொரு விபத்துச் சம்பவமொன்று இன்று(14) இடம்பெற்றுள்ளது. நுவரெலியா - கொழும்பு பிரதான வீதியினூடாகப் பயணித்த...





















