• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
வெளியுறவுத்துறை  அமைச்சர் ஜெய்சங்கருக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/05/14
in இந்தியா, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை காரணமாக  இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலை  அதிகரித்து வரும்  நிலையில் இந்திய அரசின்  வெளியுறவுத்துறை அமைச்சரான  ஜெய்சங்கருக்கு  பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் அவருக்கு குண்டு துளைக்காத கார் என்பன வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் டெல்லியில் உள்ள அவரது வீட்டைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்சங்கருக்கு ஏற்கனவே மத்திய ரிசர்வ் பொலிஸ் படை கமாண்டோக்களால் வழங்கப்படும் z-பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 24 மணி நேரமும் அவரைப் பாதுகாக்க 33 கமாண்டோக்கள் கொண்ட குழு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: இந்தியாஒபரேஷன் சிந்தூர்பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்பாகிஸ்தான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உயர் இரத்த அழுத்தமே நாட்டில் ஏற்படும் 70% மரணங்களுக்குக் காரணம் ! – சுகாதார அமைச்சு

Next Post

செம்மணியில் நாளை அகழ்வுப்பணி ஆரம்பம்

Related Posts

QR முறையைத் தவிர்த்து செயல்படும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எச்சரிக்கை!
இலங்கை

2026-03-17
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக ஆஜர்!
இந்தியா

 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!
சினிமா

கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!
இலங்கை

கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!

2026-03-17
Next Post
செம்மணியில் நாளை அகழ்வுப்பணி ஆரம்பம்

செம்மணியில் நாளை அகழ்வுப்பணி ஆரம்பம்

கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் தெரிவு

ஜனாதிபதி அலுவலக வளாகத்தை அண்மித்து வெசாக் வலயம் ஆரம்பம்!

இரண்டாவது நாளாகவும் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் வெசாக் கொண்டாட்டங்கள்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
QR முறையைத் தவிர்த்து செயல்படும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எச்சரிக்கை!

QR முறையைத் தவிர்த்து செயல்படும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எச்சரிக்கை!

0
ஈரான்  மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் – ஈரானின் துணை இராணுவப் படையான ‘பசிஜ்’ (Basij) அமைப்பின் தளபதி உயிரிழப்பு!

ஹெரோயினுடன் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகு; இருவர் கைது!

ஹெரோயினுடன் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகு; இருவர் கைது!

0
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக ஆஜர்!

0
அரச ஊழியர்களுக்கு  சம்பள உயர்வு இல்லை-ஜனாதிபதி அறிவிப்பு!

அரசு அலுவலகப் பணிகளைத் தொடர்வது தொடர்பாக விசேட சுற்றறிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.