• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ராஜாவின் மரகத விழாவில் மகுடம் சூடியது முனைக்காடு இராமகிருஸ்ணா அணி!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/05/14
in இலங்கை, உதைப்பந்தாட்டம், கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு, விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு – விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது 55 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘விளாவூர் யுத்தம்’ எனும் தொனிப்பொருளில் நடத்திய  உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் மகுடம் சூடியுள்ளது.

கடந்த 12ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில் விளாவட்டவான் ராஜா விளையாட்டு மைதானத்தில் பகல்- இரவு போட்டியாக நடைபெற்ற குறித்த சுற்றுப் போட்டியில் 25 அணிகள் களம் கண்டிருந்தது.

blank

இதில் முனைக்காடு இராமகிருஸ்ணா அணியும், காஞ்சிரங்குடா நாக ஒளி அணியும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தியிருந்தது.

இந்நிலையில் 01:00 என்ற கோல் கணக்கால் முனைக்காடு இராமகிருஸ்ணா வெற்றி பெற்று ராஜாவின் மரகத விழா கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

இப்போட்டியில்  இரண்டாம் இடத்தினை காஞ்சிரங்குடா நாக ஒளி அணியும்,மூன்றாம் இடத்தினை முதலைக்குடா விநாயகர் அணியும் பெற்றுக்கொண்டது.

blank

குறித்த போட்டியில் ராஜாவின் மரகத விழா நாயகனாக காஞ்சிரங்குடா நாக ஒளி அணியின் பந்து காப்பாளர் தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன்  சிறந்த பந்துக் காப்பாளராக முனைக்காடு இராமகிருஸ்ணா அணியின் பந்துக் காப்பாளர் த.தனுஜனும், சிறந்த பின்கள வீரராக முதலைக்குடா விநாயகர் அணியின் வீரர் சி.விதுசனும், அதிக கோல்களை உட்செலுத்திய வீரராக கரையாக்கன்தீவு காந்தி அணி வீரர் டிலக்சனும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

blank

இந்நிலையில் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணம் மற்றும் பணப்பரிசு வழங்கப்பட்டது. ராஜா விளையாட்டுக் கழக தலைவர் இ.அபிலாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் செ.சண்முகராஜா, படுவான்கரை உதைபந்தாட்ட சங்கத்தின் பொருளாதார் ந.மணிவண்ணன், விளாவட்டவான் விநாயகர் வித்தியாலய அதிபர், விளாவட்டவான் ஆலய நிருவாக சபையின் பிரதிநிதிகள், பொது அமைப்பினர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: மட்டக்களப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான முக்கிய உத்தரவு!

Next Post

கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்கள்

Related Posts

பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர் 
இலங்கை

2026-03-16
QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை

அனுர – மனோ தொலைபேசி உரையாடல்; அடுத்த வாரம் தமுகூ-ஜனாதிபதி சந்திப்பு!

எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

செம்பியன்பற்று பகுதியில் தொடர்சியாக அதிகரித்து வரும் சட்டவிரோத மண் அகழ்வு!

ஜனாதிபதியின் புதிய முயற்சி…..

கொத்மலை பஸ் விபத்து-உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தால் உதவி!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர் 

பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர் 

0
QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை

QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை

0
அனுர – மனோ தொலைபேசி உரையாடல்; அடுத்த வாரம் தமுகூ-ஜனாதிபதி சந்திப்பு!

அனுர – மனோ தொலைபேசி உரையாடல்; அடுத்த வாரம் தமுகூ-ஜனாதிபதி சந்திப்பு!

0
எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும்

எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும்

0
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

0
பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர் 

பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர் 

2026-03-16
QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை

QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை

2026-03-16
அனுர – மனோ தொலைபேசி உரையாடல்; அடுத்த வாரம் தமுகூ-ஜனாதிபதி சந்திப்பு!

அனுர – மனோ தொலைபேசி உரையாடல்; அடுத்த வாரம் தமுகூ-ஜனாதிபதி சந்திப்பு!

2026-03-16
எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும்

எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும்

2026-03-16
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

2026-03-16

Recent News

பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர் 

பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர் 

2026-03-16
QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை

QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை

2026-03-16
அனுர – மனோ தொலைபேசி உரையாடல்; அடுத்த வாரம் தமுகூ-ஜனாதிபதி சந்திப்பு!

அனுர – மனோ தொலைபேசி உரையாடல்; அடுத்த வாரம் தமுகூ-ஜனாதிபதி சந்திப்பு!

2026-03-16
எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும்

எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும்

2026-03-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.