• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
கேள்விக்குறியாகும் பலஸ்தீன் மாணவர்களின் கல்வி!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/05/09
in உலகம், பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

கிழக்கு ஜெருசலேமில் உள்ள 6 ஐநா பாடசாலைகளை  இஸ்ரேல் நிரந்தரமாக மூடியதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை, கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீன அகதிகளுக்காக  ஆறு பாடசாலைகளை  நடத்தி வருகிறது. இதேபோல் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கு கரையிலும் இதுபோன்ற பாடசாலைகளை  ஐநா நடத்தி வருகின்றது. நடப்பாண்டு தொடக்கத்தில் இஸ்ரேலில் ஐநா பாடசாலைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடர்பான இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியில் உள்ளது. இதையடுத்து கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஆறு ஐநா பள்ளிகளை 30 நாள்களுக்குள் மூடும்படி கடந்த மாதம் இஸ்ரேல் கல்வித்துறை மற்றும் காவல்துறை உத்தரவிட்டிருந்தது.

இதற்கான  காலக்கெடு நேற்று முன்தினம்(மே 7) முடிவடைந்ததையடுத்து கிழக்கு ஜெருசலேமில் உள்ள 6 ஐநா பாடசாலைகள்  நேற்று முதல் நிரந்தரமாக மூடப்பட்டது. இதனால் 800க்கும் மேற்பட்ட பாலஸ்தீன அகதி மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: கிழக்கு ஜெருசலேம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புதிய போப்பிற்கு ஜனாதிபதி அனுரகுமார வாழ்த்து!

Next Post

ஹெலிகொப்டர் விபத்து – 5 பேர் உயிரிழப்பு

Related Posts

ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் – கூட்டமைப்பு நம்பிக்கை
இலங்கை

தமிழ் மக்கள் குறித்து பிமல் ரட்நாயக்க கொண்டுள்ள எண்ணம் தவறானது! சுமந்திரன் சாடல்!

2025-05-09
புதிய போப்பிற்கு ஜனாதிபதி அனுரகுமார வாழ்த்து!
இலங்கை

புதிய போப்பிற்கு ஜனாதிபதி அனுரகுமார வாழ்த்து!

2025-05-09
இந்திய தலைநகர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!
இந்தியா

இந்திய தலைநகர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

2025-05-09
அமெரிக்க – பிரித்தானியா இடையே எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தம்!
இங்கிலாந்து

அமெரிக்க – பிரித்தானியா இடையே எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தம்!

2025-05-09
மின் கட்டணம் தொடர்பில் அறிவிப்பு!
இலங்கை

மின் கட்டணம் தொடர்பில் அறிவிப்பு!

2025-05-09
பிரான்ஸில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்லும் சுற்றுலாத் தலங்கள் எவை தெரியுமா ?
உலகம்

பிரான்ஸில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்லும் சுற்றுலாத் தலங்கள் எவை தெரியுமா ?

2025-05-09
Next Post
ஹெலிகொப்டர் விபத்து – 5 பேர் உயிரிழப்பு

ஹெலிகொப்டர் விபத்து - 5 பேர் உயிரிழப்பு

ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் – கூட்டமைப்பு நம்பிக்கை

தமிழ் மக்கள் குறித்து பிமல் ரட்நாயக்க கொண்டுள்ள எண்ணம் தவறானது! சுமந்திரன் சாடல்!

அடுத்த கட்ட கட்டண பேச்சுவார்த்தைக்கு இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

2025-02-19
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

2025-04-10
வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம் –  பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: நீதிமன்றம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

2025-04-10
அடுத்த கட்ட கட்டண பேச்சுவார்த்தைக்கு இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு!

அடுத்த கட்ட கட்டண பேச்சுவார்த்தைக்கு இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு!

0
ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் – கூட்டமைப்பு நம்பிக்கை

தமிழ் மக்கள் குறித்து பிமல் ரட்நாயக்க கொண்டுள்ள எண்ணம் தவறானது! சுமந்திரன் சாடல்!

0
ஹெலிகொப்டர் விபத்து – 5 பேர் உயிரிழப்பு

ஹெலிகொப்டர் விபத்து – 5 பேர் உயிரிழப்பு

0
புதிய போப்பிற்கு ஜனாதிபதி அனுரகுமார வாழ்த்து!

புதிய போப்பிற்கு ஜனாதிபதி அனுரகுமார வாழ்த்து!

0
இந்திய தலைநகர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

இந்திய தலைநகர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

0
அடுத்த கட்ட கட்டண பேச்சுவார்த்தைக்கு இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு!

அடுத்த கட்ட கட்டண பேச்சுவார்த்தைக்கு இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு!

2025-05-09
ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் – கூட்டமைப்பு நம்பிக்கை

தமிழ் மக்கள் குறித்து பிமல் ரட்நாயக்க கொண்டுள்ள எண்ணம் தவறானது! சுமந்திரன் சாடல்!

2025-05-09
ஹெலிகொப்டர் விபத்து – 5 பேர் உயிரிழப்பு

ஹெலிகொப்டர் விபத்து – 5 பேர் உயிரிழப்பு

2025-05-09
கேள்விக்குறியாகும் பாலஸ்தீன மாணவர்களின் கல்வி!

கேள்விக்குறியாகும் பாலஸ்தீன மாணவர்களின் கல்வி!

2025-05-09
புதிய போப்பிற்கு ஜனாதிபதி அனுரகுமார வாழ்த்து!

புதிய போப்பிற்கு ஜனாதிபதி அனுரகுமார வாழ்த்து!

2025-05-09

Recent News

அடுத்த கட்ட கட்டண பேச்சுவார்த்தைக்கு இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு!

அடுத்த கட்ட கட்டண பேச்சுவார்த்தைக்கு இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு!

2025-05-09
ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் – கூட்டமைப்பு நம்பிக்கை

தமிழ் மக்கள் குறித்து பிமல் ரட்நாயக்க கொண்டுள்ள எண்ணம் தவறானது! சுமந்திரன் சாடல்!

2025-05-09
ஹெலிகொப்டர் விபத்து – 5 பேர் உயிரிழப்பு

ஹெலிகொப்டர் விபத்து – 5 பேர் உயிரிழப்பு

2025-05-09
கேள்விக்குறியாகும் பாலஸ்தீன மாணவர்களின் கல்வி!

கேள்விக்குறியாகும் பாலஸ்தீன மாணவர்களின் கல்வி!

2025-05-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.