கடந்த கால ஆட்சியாளர்கள் பல தொழிற்சாலைகளைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முயன்றனர்! -சுனில் ஹெந்துநெத்தி குற்றச்சாட்டு
மட்டக்களப்பு, வாழைச்சேனையில் அமைந்துள்ள கடதாசி உற்பத்தி தொழிற்சாலை உட்பட நாட்டிலுள்ள பல தொழிற்சாலைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதற்கான செயற்பாட்டினை கடந்த கால அரசாங்கம் முன்னெடுத்திருந்தாகவும் ஆனால்...



















