போலிக்கடவுச் சீட்டைப் பயன்படுத்தித் தப்பிப் செல்ல முன்ற நபர் கைது!
போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்த பிரதான பாதாள உலக உறுப்பினர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்....




















