கேப்பாப்பாப்பிலவு காணி உரிமையாளர்களுக்கும் வடக்கு ஆளுநருக்கும் இடையே சந்திப்பு!
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் வசப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் இன்று வட மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது...




















