ஹவுதிக் கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்: இலங்கையர்களை மீட்ட இந்தியா
ஏடன் வளைகுடா பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளான வணிகக் கப்பலில் இருந்து இந்தியாவினால் மீட்கப்பட்ட 21 பேரில் இலங்கையர்கள் இருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடன்...










