பிரித்தானியாவில் வெப்ப நிலை சாதனை அளவில்!
2026-05-24
”நாட்டில் கூட்டங்களை நடத்தி பெண்களின் உரிமைகளை காக்க வேண்டும் என்று தம்பட்டம் அடிக்காமல் பிரயோக ரீதியில் நடைமுறையில் அதனை செயற்படுத்த வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
நாட்டில் பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகிய இரண்டு சட்டமூலங்களும் எதிர்வரும் மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவளுக்கான பலம்...
மட்டக்களப்பு தேற்றாத்தீவு அருள் மிகு கொம்புச் சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று வெகு சிறப்பாக மஹா சிவராத்திரி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் சித்தர்களால் நர்மதா நதிக்கரையில் இருந்து...
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வு இன்று இடம்பெற்று வரும் நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர். அந்தவகையில் இன்றைய...
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை செம்மண்ணோடை பகுதியில் 86,000 ரூபாய் பெறுமதியான போதை பொருட்களுடன் 23 வயதான யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த ரகசியத்...
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை அதன் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. எதிர்வரும் 11ஆம்...
வெடுக்குநாறிமலையில் ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரியினை பொலிஸார் அங்கிருந்து செல்லுமாறு கூறியதால் ஆலய வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. வெடுக்குநாறிமலையில் இன்று சிவராத்திரி தின வழிபாடுகளை மேற்கொள்ளச்சென்ற பொதுமக்களுக்கு...
இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று மூன்றாவது நாளாகவும் நடைபெற்று...
மகளிர் தினமான இன்று (08) காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். மகளிர்...
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தென்னை செய்கையில் வெண் ஈ யின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை காணப்படுவதாக விவசாயிகள்...
© 2026 Athavan Media, All rights reserved.