Ilango Bharathy

Ilango Bharathy

இனிமேல் இந்த குற்றவாளிகள் சிறை செல்லத் தேவையில்லை!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர், லெபனால் சிறையில் அடைப்பு

யாழ்ப்பாணத்தைச்  சேர்ந்த நபரொருவர் சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு லெபனான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே ...

யாழில். மாணவியை வீடியோ எடுத்த சந்தேகநபர் தலைமறைவு!

யாழில். மாணவியை வீடியோ எடுத்த சந்தேகநபர் தலைமறைவு!

யாழில் மாணவி ஒருவர் தனது வீட்டில்  குளித்துக்கொண்டிருக்கும்  போது  அதனை மறைந்திருந்து கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்தார் என சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகியுள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் ...

எனது 25ஆண்டுகால அரசியல் பயணம் முடிவுக்கு வருகின்றது!

எனது 25ஆண்டுகால அரசியல் பயணம் முடிவுக்கு வருகின்றது!

”எனது 25 ஆண்டுகால அரசியல் பயணம் முடிவுக்கு வருகின்றது. கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் பா.ஜ.கவில் இருந்து விலகுகின்றேன்” என நடிகை கௌதமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...

யுத்த கால ஊடகவியலாளர்களுக்குக் கௌரவம்

யுத்த கால ஊடகவியலாளர்களுக்குக் கௌரவம்

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும், போர்காலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்களை  கௌரவிக்கும் நிகழ்வும்  நேற்று (22) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்றது. ஊடக அமையத்தலைவர்...

கட்டுநாயக்காவில் பயங்கர விபத்து; இருவர் உயிரிழப்பு

கட்டுநாயக்காவில் பயங்கர விபத்து; இருவர் உயிரிழப்பு

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த அதிசொகுசு பேரூந்துடன் முச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்கா  பகுதியிலேயே நேற்றிரவு(22)   இவ்விபத்துச்  சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்,  இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில்...

தெருப்போராட்டத்தை மொழிப்போராட்டமாக நடத்தும் நிலைமைக்கு தள்ளிவிட வேண்டாம் – சீன, இலங்கை அரசுகளிடம் மனோ!

ரவிராஜைக் கொலை செய்தவர் யார் என்பதை விரைவில் அம்பலப்படுத்துவேன்!

”முன்னாள் நாடாளுமன்று உறுப்பினர் ரவிராஜைக் கொலை செய்தது யார் என்பதை விரைவில் அம்பலப்படுத்துவேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம்(22)...

பிரபல அழகுக்கலை நிபுணர் பிரேமசிறி காலமானார்

பிரபல அழகுக்கலை நிபுணர் பிரேமசிறி காலமானார்

இலங்கையின் மூத்த அழகுக்கலை நிபுணரான  பிரேமசிறி ஹேவாவசம்  திடீர் சுகயீனம் காரணமான தனது 64 ஆவது வயதில்  நேற்று காலமானார். இலங்கையில் அழகுக் கலைத் துறையில் முக்கிய...

ஈஸ்டர் தாக்குதல்; நாடாளுமன்றத்தில் சஜித் தெரிவித்த கருத்தால் பரபரப்பு!

காஸாவிலுள்ள இலங்கையர்களை பாதுகாக்க வேண்டும்!

”காஸாவிலுள்ள இலங்கையர்களைப்  பாதுகாக்க வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல்- பாலஸ்தீனத்திற்கு இடையே இடம்பெற்று வரும் போர் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய...

இலங்கையில் நடந்ததும், பாலஸ்தீனத்தில் நடப்பதும் ஒன்றுதான்! -எம்.ஏ,சுமந்திரன்

”இலங்கையில் நடந்த போரும், தற்போது இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையே இடம்பெற்றுவரும் போரும் ஒன்றுதான்” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ,சுமந்திரன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்- பாலஸ்தீனத்திற்கு இடையே இடம்பெற்று வரும் போர்...

தோசை சுட்டு வாக்குச் சேகரிக்கும் ராகுல் காந்தி!

தோசை சுட்டு வாக்குச் சேகரிக்கும் ராகுல் காந்தி!

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, உணவகமொன்றில் தோசை சுட்டு வாக்குச்  சேகரிக்கும் பணியில் ஈடுபட்டமை மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது....

Page 696 of 819 1 695 696 697 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist