இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
யாழ்ப்பாணம் - நெல்லியடி குடவத்தை பகுதியில் 21 வயதான இளைஞர் ஒருவர் வாள் வைத்திருந்த குற்றச் சாட்டில் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞரைப் பருத்தித்துறை...
கொழும்பில் ஒருங்கிணைந்த தபால் சங்கம் ஏற்பாடு செய்த தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் அஞ்சல் பணியாளர்களால் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. மன்னார் அஞ்சலகத்திற்கு...
தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவேந்தலை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் திலீபனின் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிகளில் இன்று பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன.
"யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு உண்டு" என பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வருகை...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் பல்வேறு...
தங்காலைக் கடலில் தனது ஆண் நண்பனுடன் கடலில் குளித்த போலந்து நாட்டைச் சேர்ந்த யுவதியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த இரு போலந்து பிரஜைகளும் நேற்று மாலை...
பிரபல பொலிவூட் நடிகை பரினீதி சோப்ராவுக்கும் ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தாவுக்கும் இன்று ராஜஸ்தானில் வெகு விமர்சையாகத் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமணத்தில் ...
யாழ்.பல்கலைக் கழகத்தின் நுண்கலை பீடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் சேர்.பொன்.இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடத்தினால் சங்கீதத்தில் சிறப்பு நுண்கலைமாணி...
கல்முனையில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கட்டாக்காலி நாய்களின் தொல்லையால் மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கல்முனை- நற்பிட்டிமுனை பிரதான வீதி, கல்முனை -பாண்டிருப்பு ...
மலையாளத்தில் 19 திரைப் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் கே.ஜி. ஜோர்ஜ் வயது முதிவு காரணமாக நேற்று காலமானார். 77 வயதான அவர் கொச்சியில் உள்ள முதியோர்...
© 2026 Athavan Media, All rights reserved.