• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பிரபல நடிகை பரினீதி சோப்ராவுக்கு டும்…டும்…டும்…

பிரபல நடிகை பரினீதி சோப்ராவுக்கு டும்…டும்…டும்…

Ilango Bharathy by Ilango Bharathy
2023/09/25
in இந்தியா, சினிமா, பல்சுவை, பிரதான செய்திகள்
68 0
A A
0
43
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரபல பொலிவூட் நடிகை பரினீதி சோப்ராவுக்கும் ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தாவுக்கும் இன்று ராஜஸ்தானில் வெகு விமர்சையாகத் திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களது திருமணத்தில்  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் மற்றும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்ட  சில பிரபலங்கள் மாத்திரமே  கலந்து கொண்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

குறிப்பாக பரினீதி சோப்ராவின் அக்காவான நடிகை பிரியங்கா சோப்ராவே இந்த திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இருப்பினும் பிரியங்கா  சமூக வலைதளம் வாயிலாக தனது தங்கைக்கு வாழ்த்துக்களைத்  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காதல் திருமணம் செய்துகொண்ட பரினீதி – ராகவ் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளதோடு அவர்களது திருமண புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கடந்த 2011ஆம்  ஆண்டு பொலிவூட்டில் அறிமுகமான பரினீதி 12 ஆண்டுகளுக்கு மேலாக இந்திபடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீப காலமாக பரினீதிக்கு பட வாய்ப்புகள் குறைவடையவே அவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரகாசிக்கத் தொடங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

blankblank

Related

Tags: BollywoodParineeti Chopra
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆட்ட நிர்ணயம்: சசித்ர சேனநாயக்கவிற்கு பிணை

Next Post

கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

Related Posts

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனத்திற்கு அமைச்சரவை அனுமதி!
இலங்கை

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனத்திற்கு அமைச்சரவை அனுமதி!

2026-02-03
மறைக்கப்பட்ட கார் கதவு வாகனங்களின் பயன்பாட்டுக்கு சீனாவில் தடை!
உலகம்

மறைக்கப்பட்ட கார் கதவு வாகனங்களின் பயன்பாட்டுக்கு சீனாவில் தடை!

2026-02-03
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு!
இலங்கை

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலர்களாக உயர்வு!

2026-02-03
வாகன இறக்குமதிக்காக மேலும் $1.5 பில்லியனை செலவிடவுள்ள இலங்கை!
இலங்கை

ஓய்வு பெற்ற உயர் அரச அதிகாரிகளுக்கான வாகன இறக்குமதி; அரசாங்கத்தின் அறிவிப்பு!

2026-02-03
ஹேமல் ரணசிங்க பிணையில் விடுவிப்பு!
இலங்கை

ஹேமல் ரணசிங்க பிணையில் விடுவிப்பு!

2026-02-03
CID யிலிருந்து வெளியேறினார் நாமல்!
BREAKING

CID யிலிருந்து வெளியேறினார் நாமல்!

2026-02-03
Next Post
கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

போசாக்கின்மையால் யாழில் குழந்தை உயிரிழப்பு!

தாய்ப்பால் அருந்தும் போது மூச்சுத் திணறல் : மூன்று மாத குழந்தை உயிரிழப்பு!

கிராமப்புறங்களில் அறிமுகமாகும் ‘ஊராட்சி மணி’ திட்டம்!

கிராமப்புறங்களில் அறிமுகமாகும் 'ஊராட்சி மணி' திட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
சிறுமி துஷ்பிரயோகம்  – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

சிறுமி துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

0
சீனாவில் ரயில் பாலம் இடிந்து விபத்து

சீனாவில் ரயில் பாலம் இடிந்து விபத்து

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

போதை மாத்திரைகளுடன் பயணித்த லொறியுடன் இருவர் கைது

0
இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையிலான அரசியல் ஆலோசனைப் பொறிமுறை

இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையிலான அரசியல் ஆலோசனைப் பொறிமுறை

0
இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு- மாநகர ஆணையாளர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.