24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!
2026-04-02
"தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலம் இவ்வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்" என வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்...
கடந்த ஒரு மாதத்திற்குள் சுமார் 30,000 பேர் இணையவழி ஊடாகக் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த ஜூன் மாதம்...
வட மாகாணத்திற்கான வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்பினைத் தேடிச் செல்வோருக்கான தொழிற்பயிற்சி நிலையம், யாழ் மாவட்டத்தில் நிறுவப்படவுள்ளதாகத் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்...
கிழிந்த ஆடைகளைத் தைத்து மீண்டும் பயன்படுத்துபவர்களுக்கு 6 யூரோக்கள் முதல் 25 யூரோக்கள் வரையில் (இலங்கை மதிப்பில் 2,500 ரூபாயில் இருந்து 8,900 ரூபாய் வரை) கொடுப்பனவு...
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலமானது இன்று பிற்பகல் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிற்பகல் 2.35...
இராணுவத்தினரால் இன்று வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதியில் சிரமதானப் பகுதிகள் முன்னெடுக்கப்பட்டன. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும்,டெங்குப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகவுமே இச்சிரமதானப் பணிகள்...
நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான வடதாரகை பயணிகள் படகுசேவையின் நேர ஒழுங்கு, இன்றைய தினம் தீடீரென மாற்றப்பட்டதால் பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்துள்ளனர். நெடுந்தீவு பிரதேச அபிவிருத்திக் குழுக்...
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்தியர் இப்றா...
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கான அனுமதிகள் இதுவரை வழங்கப்படாத நிலையில், வடமராட்சி கிழக்கில் மணற்காட்டிலிருந்து தாளையடி வரையான பிரதேசத்தில் 18...
மயானத்தில் பாதி எரிந்த நிலையில் இருந்த யுவதியின் உடலை இருவர் உட்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜாமுன் பந்தாசாஹி கிராமத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது....
© 2026 Athavan Media, All rights reserved.