மரக்கறிகளின் விலை குறைய வாய்ப்பு!
நாட்டில் மரக்கறிகளின் விலை எதிர்காலத்தில் குறைய வாய்ப்புள்ளதாக மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். எரிபொருள் நெருக்கடி காரணமாக காய்கறிகளை வாங்குவோரின் எண்ணிக்கை குறைவடைவதால், மரக்கறிகளின் விலை குறைய வாய்ப்புள்ளதாக...




















