எரிவாயு விநியோகிக்கப்படும் திகதி குறித்த அறிவிப்பு: அதுவரையில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ
நாட்டில் எதிர்வரும் ஜுலை மாதம் 6ஆம் திகதி வரை சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் இடம்பெறாதென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, எரிவாயு கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில்...




















