ஜனாதிபதி சட்டபூர்வமான தன்மையை இழந்துவிட்டதால் அவர் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே பிரதான பொறுப்பு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து...



















