• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதியிடம் கையளிக்கப்படாததால் அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்கள் சட்டபூர்வமானவை அல்ல – சாலிய பீரிஸ்

அலரிமாளிகை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடுத்த சில மணித்தியாலங்களில் கைது செய்ய வேண்டும் – சாலிய பீரிஸ்

Dhackshala by Dhackshala
2022/05/11
in இலங்கை, பிரதான செய்திகள்
106 1
A A
0
62
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

அலரிமாளிகை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடுத்த சில மணித்தியாலங்களில் கைது செய்ய வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருமான சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கைதுகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனவும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கக்கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிலர் வெளிநாடு செல்ல முயற்சிக்கின்றனர் என்றும் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லப் போகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, அவர்கள் மீது குறிப்பாக அலரிமாளிகை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கூறிய அவர், அவர்களை நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்காதீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: சாலிய பீரிஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Next Post

கிழக்கு ஆசியாவின் கடற்பகுதியில் சீனாவின் அத்துமீறல் : தாய்வான் வழியாக கப்பலை அனுப்பியது அமெரிக்கா

Related Posts

நடிகர் மோகன்லால் இலங்கைக்கு விஜயம்!
இலங்கை

நடிகர் மோகன்லால் இலங்கைக்கு விஜயம்!

2025-06-15
மலையக ஆவணப்படத்துக்கு வாய்ப்பு வழங்கிய பா.ரஞ்சித்
இலங்கை

மலையக ஆவணப்படத்துக்கு வாய்ப்பு வழங்கிய பா.ரஞ்சித்

2025-06-15
விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.
இலங்கை

விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

2025-06-15
பொரளை பகுதியில் துப்பாக்கி சூடு-ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு!

2025-06-15
அகமதாபாத் விமான விபத்து!  உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!
இந்தியா

அகமதாபாத் விமான விபத்து! உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!

2025-06-15
சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும்-ஜனாதிபதி!
இலங்கை

நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி!

2025-06-15
Next Post
கிழக்கு ஆசியாவின் கடற்பகுதியில் சீனாவின் அத்துமீறல் : தாய்வான் வழியாக கப்பலை அனுப்பியது அமெரிக்கா

கிழக்கு ஆசியாவின் கடற்பகுதியில் சீனாவின் அத்துமீறல் : தாய்வான் வழியாக கப்பலை அனுப்பியது அமெரிக்கா

அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளுக்கு துணை செல்ல வேண்டிய தேவை எமக்கு கிடையாது- சுதந்திரக் கட்சி

சஜித் பிரதமரானால் அவரை ஆதரிக்கத் தயார் - சுதந்திரக் கட்சி

மஹிந்த மற்றும் ஜோன்ஸ்டன் உள்ளிட்டவர்களை கைது செய்யுமாறு சட்டத்தரணிகள் குழு முறைப்பாடு

மஹிந்த மற்றும் ஜோன்ஸ்டன் உள்ளிட்டவர்களை கைது செய்யுமாறு சட்டத்தரணிகள் குழு முறைப்பாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
நடிகர் மோகன்லால் இலங்கைக்கு விஜயம்!

நடிகர் மோகன்லால் இலங்கைக்கு விஜயம்!

0
மலையக ஆவணப்படத்துக்கு வாய்ப்பு வழங்கிய பா.ரஞ்சித்

மலையக ஆவணப்படத்துக்கு வாய்ப்பு வழங்கிய பா.ரஞ்சித்

0
பொரளை பகுதியில் துப்பாக்கி சூடு-ஒருவர் உயிரிழப்பு

களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு!

0
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

0
அகமதாபாத் விமான விபத்து!  உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!

அகமதாபாத் விமான விபத்து! உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!

0
நடிகர் மோகன்லால் இலங்கைக்கு விஜயம்!

நடிகர் மோகன்லால் இலங்கைக்கு விஜயம்!

2025-06-15
மலையக ஆவணப்படத்துக்கு வாய்ப்பு வழங்கிய பா.ரஞ்சித்

மலையக ஆவணப்படத்துக்கு வாய்ப்பு வழங்கிய பா.ரஞ்சித்

2025-06-15
விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

2025-06-15
பொரளை பகுதியில் துப்பாக்கி சூடு-ஒருவர் உயிரிழப்பு

களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு!

2025-06-15
அகமதாபாத் விமான விபத்து!  உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!

அகமதாபாத் விமான விபத்து! உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!

2025-06-15

Recent News

நடிகர் மோகன்லால் இலங்கைக்கு விஜயம்!

நடிகர் மோகன்லால் இலங்கைக்கு விஜயம்!

2025-06-15
மலையக ஆவணப்படத்துக்கு வாய்ப்பு வழங்கிய பா.ரஞ்சித்

மலையக ஆவணப்படத்துக்கு வாய்ப்பு வழங்கிய பா.ரஞ்சித்

2025-06-15
விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

2025-06-15
பொரளை பகுதியில் துப்பாக்கி சூடு-ஒருவர் உயிரிழப்பு

களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு!

2025-06-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.