விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது....


















