ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய ஊக்குவிப்பதன் மூலம் பெறுமதியான நேரத்தை மீதப்படுத்துவதுடன் தேவையற்ற செலவீனங்களையும் குறைக்க முடியும் என கல்வி அமைச்சர்...
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கை இந்தியாவிடம் 73ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவியை கோர திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த...
பொதுமக்கள் காட்டும் தயக்கத்தை கருத்திற்கொண்டு தடுப்பூசிகளை துரிதப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, ஒவ்வொரு MOH...
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின்நிலையத்தில் பழுதடைந்துள்ள ஜெனரேட்டரை ஆய்வு செய்வதற்காக சீனாவில் இருந்து நிபுணர் ஒருவர் இலங்கை வரவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த ஜெனரேட்டரை...
பொரளையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த கொழும்பு...
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வுக்கான விசேட ஒத்திகை இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஒத்திகை நடத்தப்படுவதாக சட்டத்தரணி...
நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பதில் சந்தேகம் வேண்டாம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அத்தோடு, மாற்றத்தை ஏற்படுத்தும் அதிகாரம் மக்களுக்கு உள்ளது...
தெஹிவளை, காலிமுகத்திடல் போன்ற பகுதிகளில் அண்மைய நாட்களாக தென்பட்ட முதலைகளைப் பிடிக்க கொழும்பு நகரைச் சுற்றி பொறிகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் தெஹிவளை கடற்கரையில் நபர் தாக்கி...
ஒமிக்ரோன் அலையின் விளிம்பில் இலங்கை இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுவதன் மூலம் இதனை கட்டுப்படுத்தப்படலாம் என்று தொடர்ந்து நினைவூட்டப்பட்ட போதிலும் பொது மக்கள்...
நாட்டின் தலையெழுத்தை மாற்ற முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. வறுமையில் வாடும் குடும்பங்கள் தமது பிள்ளைகளுக்கு உணவளிக்க...
© 2026 Athavan Media, All rights reserved.