தமிழ் பேசும் கட்சிகளின் சந்திப்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்!
13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இந்தியாவிற்கு கடிதம் அனுப்புவதற்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் தீர்மானித்துள்ளன. தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவமிக்க இரண்டாம்...



















