ஒமிக்ரோன் பரவல் – நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை!
நாட்டில் ஒமிக்ரோன் வைரஸ் திரிபு இனங்காணப்பட்டிருப்பதால் பண்டிகைக் காலத்தில் பொறுப்புடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரான விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த...




















