Dhackshala

Dhackshala

டெங்கு மற்றும் கொரோனாவின் இரட்டைச் சுமையை இலங்கை எதிர்கொண்டுள்ளது – மக்களுக்கு எச்சரிக்கை!

கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் டெங்கு உச்ச மட்டத்தை எட்டும் என எச்சரிக்கை!

கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் டெங்கு உச்ச மட்டத்தை எட்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இம்மாதத்தின் பிற்பகுதியிலும் டிசெம்பர் மாதத்திலும் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திலும் டெங்கு உச்சக்கட்டத்தை...

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பம் – பெருமளவான மக்கள் பங்கேற்பு!

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பம் – பெருமளவான மக்கள் பங்கேற்பு!

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. மருதானை சுற்றுவட்டப் பகுதியில் இந்தப் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இதன்போது, அடக்குமுறையை நிறுத்து, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு போன்ற...

உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு

உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு

கபிதிகொல்லேவயில் இடம்பெற்ற போராட்டத்தின்போது, உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் அகம்பொடிகே சுனிலுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அகம்பொடிகே சுனிலுக்கு பொலிஸ் சார்ஜன்ட் பதவியில் இருந்து உப பொலிஸ் பரிசோதகராக...

நச்சுப் புகையை சுவாசித்ததால் 40 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

நச்சுப் புகையை சுவாசித்ததால் 40 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பாணந்துறையில் பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் நச்சுப் புகையை சுவாசித்ததால் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பாணந்துறை நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆரம்பப் பிரிவில் கல்வி...

முட்டையின் விலையும் அதிகரிப்பு!

முட்டையின் விலை குறைய வாய்ப்பு

முட்டை ஒன்றின் விலை 10 ரூபாய் தொடக்கம் 7 ​​ரூபாயினால் குறைக்கப்படலாம் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், சில கோழிப்பண்ணை உரிமையாளர்களின்...

டி-20 உலகக் கிண்ணம் – நெதர்லாந்து அணிக்கு 118 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

டி-20 உலகக் கிண்ணம் – நெதர்லாந்து அணிக்கு 118 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது பிரிவின் கீழ் சிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற இந்தப்போட்டியில்...

அநுராதபுரம் – கெப்பித்திகொல்லாவயில் அமைதியின்மை: பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

BREAKING – போராட்டங்களுக்கு தடை: பொலிஸார் அறிவிப்பு!

கொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்பாகவோ அல்லது அருகாமையிலோ இன்று போராட்டம் நடத்த அனுமதிக்கப்படமாட்டாது என பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள் மற்றும்...

தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் காயம்

தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் காயம்

நாவலப்பிட்டி மீபிட்டிய பிரதேசத்தில் தனியார் பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். ஹட்டன் கண்டி பிரதான...

இஸ்ரேல் பொதுத் தேர்தல் – நெதன்யாகு பிரதமராக வாய்ப்பு?

இஸ்ரேல் பொதுத் தேர்தல் – நெதன்யாகு பிரதமராக வாய்ப்பு?

இஸ்ரேல் பொதுத் தேர்தல் முடிவுகள் இன்று (புதன்கிழமை) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் பிரதமராவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக...

குஜராத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான தொங்குபாலம் அறுந்து விழுந்து விபத்து – 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

மோர்பியில் தொங்கு பாலம் விபத்துக்குள்ளானதின் எதிரொலி – மேற்கு வங்காளத்தில் உள்ள பாலங்களில் ஆய்வு நடத்த முடிவு

மேற்கு வங்காளத்தில் உள்ள 2 ஆயிரத்து 109 பாலங்களில் ஆய்வு நடத்த அந்தமாநில அரசு முடிவு செய்துள்ளது. குஜராத் மோர்பி பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான தொங்கு...

Page 36 of 534 1 35 36 37 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist