• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
குஜராத்தில்  சுமார் 100 ஆண்டுகள் பழமையான தொங்குபாலம் அறுந்து விழுந்து விபத்து – 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

மோர்பியில் தொங்கு பாலம் விபத்துக்குள்ளானதின் எதிரொலி – மேற்கு வங்காளத்தில் உள்ள பாலங்களில் ஆய்வு நடத்த முடிவு

Dhackshala by Dhackshala
2022/11/02
in இந்தியா
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

மேற்கு வங்காளத்தில் உள்ள 2 ஆயிரத்து 109 பாலங்களில் ஆய்வு நடத்த அந்தமாநில அரசு முடிவு செய்துள்ளது.

குஜராத் மோர்பி பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த கோர விபத்தையடுத்தே, மேற்கு வங்காளத்தில் உள்ள பாலங்களில் ஆய்வு நடத்த அந்தமாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் புலக் ராய், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதன்போது அவர், பாலங்களின் நிலையை ஆய்வு செய்து நவம்பர் இறுதிக்குள் தேவையான கண்காணிப்புளுடன் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தினார்.

மேலும் அவர், ஆய்வின்போது ஏதேனும் பாலங்களில் சிக்கல் இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து அமைச்சர் புலக் ராய் கூறுகையில் ​​குஜராத்தில் என்ன நடந்தது என்பதைப் பார்த்த பின்னர், மாநிலத்தில் உள்ள அனைத்து பாலங்களிலும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம் என்றும் நம்மால் அப்படி ஒரு சூழலில் மாட்டிக்கொள்ள வாய்ப்பு எடுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

Related

Tags: பாலம்மேற்கு வங்காளம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அம்பாறை மாவட்ட தமிழ் சமூத்தை அழிக்கும் செயற்பாட்டில் ஹரீஸ் – கலையரசன் குற்றச்சாட்டு

Next Post

இஸ்ரேல் பொதுத் தேர்தல் – நெதன்யாகு பிரதமராக வாய்ப்பு?

Related Posts

தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் உட்பட 10 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு!
ஆசிரியர் தெரிவு

2026-04-08
இலங்கையிலிருந்து நாடு திரும்பிய 30 இந்திய மீனவர்கள்!
இந்தியா

2026-04-07
ஓய்கிறது தேர்தல் முழக்கம்! கேரளம், அசாம், புதுச்சேரியில் முடிகிறது பிரச்சாரம்

இந்திய வெளிவிவகாரத்துறை செயலாளர் நாளை அமெரிக்கா பயணம்!
ஆசிரியர் தெரிவு

இந்திய வெளிவிவகாரத்துறை செயலாளர் நாளை அமெரிக்கா பயணம்!

2026-04-07
பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜயின் வேட்புமனு ஏற்பு…

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

2026-04-06
Next Post
இஸ்ரேல் பொதுத் தேர்தல் – நெதன்யாகு பிரதமராக வாய்ப்பு?

இஸ்ரேல் பொதுத் தேர்தல் - நெதன்யாகு பிரதமராக வாய்ப்பு?

தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் காயம்

தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் காயம்

ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க கோரி தெல்லிப்பளையில் போராட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

உள்நாட்டு வலிமையே நாட்டின் பலம்! தொழில்துறையினருக்கு கைகொடுக்கும் ஜனாதிபதி!

மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்

புறக்கோட்டை மத்திய பேருந்து  நிலையம்,மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.

நோர்வூட் – கெசல்கமுவ ஆற்றில், அடையாளம் தெரியாத சடலம்

இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் குவைத் ஏர்வேஸ்!

இலங்கையைக் கட்டியெழுப்பும் பாரிய திட்டம்! பிரதமர் தலைமையில் கூடியது ஜனாதிபதி செயலணி

Recent News

உள்நாட்டு வலிமையே நாட்டின் பலம்! தொழில்துறையினருக்கு கைகொடுக்கும் ஜனாதிபதி!

உள்நாட்டு வலிமையே நாட்டின் பலம்! தொழில்துறையினருக்கு கைகொடுக்கும் ஜனாதிபதி!

2026-04-08
மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்

மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்

2026-04-08
புறக்கோட்டை மத்திய பேருந்து  நிலையம்,மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம்,மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.

2026-04-08
நோர்வூட் – கெசல்கமுவ ஆற்றில், அடையாளம் தெரியாத சடலம்

நோர்வூட் – கெசல்கமுவ ஆற்றில், அடையாளம் தெரியாத சடலம்

2026-04-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.