மோர்பியில் தொங்கு பாலம் விபத்துக்குள்ளானதின் எதிரொலி – மேற்கு வங்காளத்தில் உள்ள பாலங்களில் ஆய்வு நடத்த முடிவு
மேற்கு வங்காளத்தில் உள்ள 2 ஆயிரத்து 109 பாலங்களில் ஆய்வு நடத்த அந்தமாநில அரசு முடிவு செய்துள்ளது. குஜராத் மோர்பி பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான தொங்கு ...
Read moreDetails
















