• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
இஸ்ரேல் பொதுத் தேர்தல் – நெதன்யாகு பிரதமராக வாய்ப்பு?

Dhackshala by Dhackshala
2022/11/02
in உலகம்
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

இஸ்ரேல் பொதுத் தேர்தல் முடிவுகள் இன்று (புதன்கிழமை) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் பிரதமராவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

இஸ்ரேல் நாட்டின் நாடாளுமன்றம் கடந்த ஜூன் மாதம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு தயாரானது.

நவம்பர் மாதம் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இடைக்கால பிரதமராக யாயிர் லாபிட் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இஸ்ரேலில் நேற்று பொதுத் தேர்தல் நடந்தது. கடந்த 4 ஆண்டுகளில் நடந்த 5ஆவது பொதுத்தேர்தல் இதுவாகும்.

உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 10 மணி வரை தொடர்ந்தது.

ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் மக்கள் அதிகாலை முதலே நீண்டவரிசையில் காத்திருந்து ஜனநாயக கடைமையை ஆற்றினர்.

வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்குப்பதிவு முடிவடைந்தததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கிய நிலையில், இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன.

Related

Tags: இஸ்ரேல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மோர்பியில் தொங்கு பாலம் விபத்துக்குள்ளானதின் எதிரொலி – மேற்கு வங்காளத்தில் உள்ள பாலங்களில் ஆய்வு நடத்த முடிவு

Next Post

தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் காயம்

Related Posts

இஸ்ரேல்-ஈரான் பதற்றங்களுக்கு மத்தியில் ஹார்முஸ் நீரிணை ஏன் முக்கியமானது?
ஆசிரியர் தெரிவு

2025-06-17
வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அமெரிக்கா- இங்கிலாந்து
உலகம்

தெஹ்ரானில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு ட்ரம்ப் உத்தரவு!
ஆசிரியர் தெரிவு

தெஹ்ரானில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு ட்ரம்ப் உத்தரவு!

2025-06-17
பெரு நிலநடுக்கம்; ஒருவர் உயிரிழப்பு, 36 பேர் காயம்!

2025-06-16
அணு ஆயுத தாக்குதல்; ஈரானின் கூற்றை மறுக்கும் பாகிஸ்தான்!

ஈரான் உச்ச தலைவர் விடயத்தில் இஸ்ரேலிடம் ட்ரம்ப் தீர்க்கமான வலியுறுத்து!
அமொிக்கா

ஈரான் உச்ச தலைவர் விடயத்தில் இஸ்ரேலிடம் ட்ரம்ப் தீர்க்கமான வலியுறுத்து!

2025-06-16
Next Post
தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் காயம்

தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் காயம்

ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க கோரி தெல்லிப்பளையில் போராட்டம்!

அநுராதபுரம் – கெப்பித்திகொல்லாவயில் அமைதியின்மை: பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

BREAKING - போராட்டங்களுக்கு தடை: பொலிஸார் அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

2025-06-17
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
48 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில்வே காவலர்கள்!

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

0
எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் தெளிவூட்டல்!

இஸ்ரேல்-ஈரான் மோதல்: நான்கு இலங்கையர்கள் காயம்

இஸ்ரேல்-ஈரான் மோதல்: நான்கு இலங்கையர்கள் காயம்

0
இஸ்ரேல்-ஈரான் பதற்றங்களுக்கு மத்தியில் ஹார்முஸ் நீரிணை ஏன் முக்கியமானது?

இஸ்ரேல்-ஈரான் பதற்றங்களுக்கு மத்தியில் ஹார்முஸ் நீரிணை ஏன் முக்கியமானது?

0
48 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில்வே காவலர்கள்!

48 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில்வே காவலர்கள்!

2025-06-17
ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

2025-06-17
எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் தெளிவூட்டல்!

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் தெளிவூட்டல்!

2025-06-17
இஸ்ரேல்-ஈரான் மோதல்: நான்கு இலங்கையர்கள் காயம்

இஸ்ரேல்-ஈரான் மோதல்: நான்கு இலங்கையர்கள் காயம்

2025-06-17
இஸ்ரேல்-ஈரான் பதற்றங்களுக்கு மத்தியில் ஹார்முஸ் நீரிணை ஏன் முக்கியமானது?

இஸ்ரேல்-ஈரான் பதற்றங்களுக்கு மத்தியில் ஹார்முஸ் நீரிணை ஏன் முக்கியமானது?

2025-06-17

Recent News

48 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில்வே காவலர்கள்!

48 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில்வே காவலர்கள்!

2025-06-17
ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

2025-06-17
எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் தெளிவூட்டல்!

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் தெளிவூட்டல்!

2025-06-17
இஸ்ரேல்-ஈரான் மோதல்: நான்கு இலங்கையர்கள் காயம்

இஸ்ரேல்-ஈரான் மோதல்: நான்கு இலங்கையர்கள் காயம்

2025-06-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.