Dhackshala

Dhackshala

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் உயர்நீதிமன்றத்தில் முன்னிலை

எனக்கு எந்த பயணத் தடையும் விதிக்கப்படவில்லை – ரஞ்சன் ராமநாயக்க

குடியகல்வு திணைக்களத்தின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட முறைமை பிழையினால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு தாம் தடுத்து நிறுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய ரஞ்சன் ராமநாயக்க, இன்று...

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவுடன் சாகல ரத்நாயக்க கலந்துரையாடல்!

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவுடன் சாகல ரத்நாயக்க கலந்துரையாடல்!

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர், பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவுடன் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டார். கடன் வழங்குநர் மாநாடு...

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என அறிவிப்பு!

இலங்கையின் கடன் வழங்குனர்களுக்கும் IMFஇற்கும் இடையில் விரைவில் கலந்துரையாடல்!

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கையின் கடன் வழங்குனர்களுக்கும் இடையிலான மற்றுமொரு முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. அதன்படி, இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக...

அரிசியை இறக்குமதி செய்ய ஜனாதிபதி அனுமதிக்க மாட்டார்- பந்துல

நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பேருந்து சேவையை ஆரம்பிக்க திட்டம்

நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான திட்டம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் தனியார் தொழில்நுட்ப குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கொழும்பில்...

ஹிருணிகாவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் – ஒழுக்கமான சமுதாயத்தில் தாய்மை அவமதிக்கப்படக்கூடாது: பிரதமர்

உண்மையான போராட்டம் பெற்றோரால் வீட்டிலிருந்து தொடங்கும் – ஹிருணிகா

உண்மையான போராட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். முன்னைய போராட்ட...

ஆசிய கிளியர் சங்கத்தின் ஊடாக இலங்கையுடன் வர்த்தகம் செய்வதை தவிர்க்குமாறு பங்களாதேஷ் வங்கி அறிவுறுத்து

ஆசிய கிளியர் சங்கத்தின் ஊடாக இலங்கையுடன் வர்த்தகம் செய்வதை தவிர்க்குமாறு பங்களாதேஷ் வங்கி அறிவுறுத்து

பங்களாதேஷின் மத்திய வங்கியான பங்களாதேஷ் வங்கி, ஆசிய கிளியர் சங்கத்தின் ஊடாக இலங்கையுடன் வர்த்தகம் செய்வதை தவிர்க்குமாறு அந்தநாட்டு வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

ரி- 20 உலகக்கிண்ண தொடர்: ஒரு ஓட்டத்தினால் சிம்பாப்வே அணியிடம் தோற்றது பாகிஸ்தான்!

ரி- 20 உலகக்கிண்ண தொடர்: ஒரு ஓட்டத்தினால் சிம்பாப்வே அணியிடம் தோற்றது பாகிஸ்தான்!

ரி- 20 உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே அணி ஒரு ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்கள்...

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த அறிவிப்பு

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் 25ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள்களை திருத்தும் பணிகள் தற்போது இறுதிக்...

இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவு தனித்துவமானது – ரஷ்ய ஜனாதிபதி

இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவு தனித்துவமானது – ரஷ்ய ஜனாதிபதி

எந்த வித நெருக்குதலுக்கும் அடிபணியாத சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை இந்தியா கொண்டுள்ளதாகவும் பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவில் பல சிறந்த மாற்றங்கள் நிகழ்வதாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்...

ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது உக்ரைன் வான்வெளி தாக்குதல்!

ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது உக்ரைன் வான்வெளி தாக்குதல்!

ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைனின் ஷக்தார்ஸ்க் நகரில் ரயில் நிலையம் மற்றும் எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது உக்ரேனிய படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் எண்ணெய்...

Page 42 of 534 1 41 42 43 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist