கொரோனாவால் மேலும் 41 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக ஆயிரத்து 413 பேருக்கு தொற்று
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 41 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதற்கமைய 23 ஆண்களும் 18 பெண்களுமே...



















