Dhackshala

Dhackshala

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. ஹோமாகம, தணமல்வில மற்றும் ஹெட்டிப்பொல ஆகிய பகுதிகளிலேயே இந்த...

யாழில் மேலும் 129 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையில் இது தெரியவந்துள்ளதாக வடக்கு...

அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி பிரசாரம்

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை

பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) காலை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடி ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு சடுதியாக அதிகரித்து...

கோவையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு கமல்ஹாசன் திடீர் விஜயம்!

கோவையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு கமல்ஹாசன் திடீர் விஜயம்!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கோவையில் தான் போட்டியிடும் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு கள விஜயம் மேற்கொண்டுள்ளார். கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனை எதிர்த்து...

புத்தாண்டு காலங்களில் சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாக பின்பற்றவும் – மக்களுக்கு எச்சரிக்கை

புத்தாண்டு காலங்களில் சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாக பின்பற்றவும் – மக்களுக்கு எச்சரிக்கை

தமிழ், சிங்கள புத்தாண்டு காலங்களில் சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாக பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆரோக்கியமான மற்றும் அமைதியான புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக மக்கள் எல்லா நேரங்களிலும் வழிகாட்டுதல்களையும் அனைத்து...

ரஞ்சன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை தள்ளுபடி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் ரஞ்சன்!

கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்தார். இந்த விடயம்...

ஒரு இலட்சம் ரஷ்ய தடுப்பூசிகள் 12ஆம் திகதி நாட்டிற்கு கிடைக்கும் – அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம்

ஒரு இலட்சம் ரஷ்ய தடுப்பூசிகள் 12ஆம் திகதி நாட்டிற்கு கிடைக்கும் – அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம்

ஸ்புட்னிக் V தடுப்பூசிகளில் ஒரு இலட்சம் தடுப்பூசிகள் எதிர்வரும் 12ஆம் திகதி நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிடம் முற்பதிவு செய்யப்பட்ட 7 இலட்சம்...

அமெரிக்காவில் 19ஆம் திகதிக்கு பின்னர் வயது வந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – ஜோ பைடன்

அமெரிக்காவில் 19ஆம் திகதிக்கு பின்னர் வயது வந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – ஜோ பைடன்

அமெரிக்காவில் எதிர்வரும் 19ஆம் திகதிக்குள் 18 வயது பூர்த்தியான அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களாகின்றனர் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா...

தடுப்பூசி ஏற்றுமதியில் அதிக தாமதம் ஏற்படும் என இந்திய சீரம் நிறுவனம் அறிவிப்பு

தடுப்பூசி ஏற்றுமதியில் அதிக தாமதம் ஏற்படும் என இந்திய சீரம் நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா நோய்த்தொறின் பாதிப்பு அதிகரித்தால் தடுப்பூசி ஏற்றுமதியில் அதிக தாமதம் ஏற்படும் என சீரம் நிறுவனம் எச்சரித்துள்ளது. சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா,...

இலங்கையில் குற்றவியல் புலனாய்வாளர்களுக்கு அச்சுறுத்தல் – மனித உரிமைகள் குழு

இலங்கையில் குற்றவியல் புலனாய்வாளர்களுக்கு அச்சுறுத்தல் – மனித உரிமைகள் குழு

இலங்கையில் குற்றவியல் புலனாய்வாளர்கள் அதிகளவில் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்றும்  துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக குறித்த குழு இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள...

Page 515 of 534 1 514 515 516 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist