தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் – அறிவிப்பு வெளியானது!
தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. குறித்த கட்டுப்பாடுகள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமுல்படுத்தப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நாளை முதல் திருவிழாக்களுக்கு தடை...



















