Dhackshala

Dhackshala

விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் கடத்தப்பட்டமை குறித்த வழக்கு – கோட்டாவுக்கு மீண்டும் அழைப்பாணை

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் கடத்தப்பட்டமை தொடர்பான வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிக்கு...

அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட வைத்தியர்கள் தீர்மானம்!

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்க அரசாங்கம் தீர்மானம்!

மருத்துவர்களின் ஓய்வு காலத்தை ஓராண்டுக்கு நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவைப்...

தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான கடிதங்கள் வழங்கும் செயற்பாடு இடைறுத்தம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் இறுதிக்குள் வெளியிடப்படும் – கல்வியமைச்சு

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தேசிய அடையாள அட்டை வழங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தினால்...

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள 21 வீதிகளுக்கு பூட்டு!

போராட்டம் காரணமாக கொழும்பு – கண்டி வீதிக்கு பூட்டு

கொழும்பு - கண்டி வீதி களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் மூடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளது....

மண்சரிவு காரணமாக ஹட்டன் – நாவலப்பிட்டி பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, களுத்துறை மாவட்டத்தின் வளல்லாவிட்ட, இங்கிரிய, பாலிந்தநுவர மற்றும் புலத்சிங்கள ஆகிய...

வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துதல் போன்ற பாரிய பல சவால்களை இலங்கை எதிர்நோக்கியுள்ளது – ஐக்கிய நாடுகள் சபை

மக்கள் ஒன்றுகூடுவதற்கான உரிமையை உறுதி செய்ய வேண்டும் – ஐ.நா. அறிக்கையாளர்

இலங்கையில் மக்கள் ஒன்றுகூடுவதற்கான உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரத்திற்கான விசேட அறிக்கையாளர் Clement Voule வலியுறுத்தியுள்ளார். பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தினால்...

2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வருடத்திற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மதிப்பீடு 3657 பில்லியன் ரூபாயாகும். மேலும் இந்த நிதி ஒதுக்கீட்டுச்...

நாமல் மற்றும் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட நால்வருக்கு அமைச்சுப் பதவி வழங்க ஜனாதிபதி மறுப்பு?

நாமல் மற்றும் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட நால்வருக்கு அமைச்சுப் பதவி வழங்க ஜனாதிபதி மறுப்பு?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, நாடாளுமன்ற...

திருப்திகரமான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியும் – பசில் நம்பிக்கை

புதிய பிரதமராக பசில்? -பந்துல வெளியிட்ட தகவல்!

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியை வழங்குவது தொடர்பாக இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை என வெகுஜன ஊடக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டது

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றம் – காஞ்சன

முச்சக்கரவண்டி செலுத்தும் சுய தொழிலாளர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு இரு வாரங்களுக்குள் அதிகரிக்கப்படும் என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். சுய தொழிலில் ஈடுபடும்...

Page 54 of 534 1 53 54 55 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist