Dhackshala

Dhackshala

காணாமல்போனோரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்க முடியும் – அலுவலகம் தேவையில்லை – அரசாங்கம்

2 பில்லியன் ரூபாய் பெறுமதியான சுவாச மருந்துகள் காலாவதியாகியுள்ளன – சுகாதார அமைச்சு

நாட்டில் கொள்வனவு செய்யப்பட்ட 2 பில்லியன் பெறுமதியான சுவாச நோய்களுக்கான மருந்துகள் காலாவதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மருந்துகள் தேவையற்றதாகி விட்டதால், குழந்தைகளின்...

கடும் மழைக்கு மத்தியிலும் கோட்டா கோ கமவில் தொடரும் போராட்டம் – இன்றுடன் 20 நாட்கள் நிறைவு!

அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கை!

அடக்குமுறைக்கு எதிராக நவம்பர் 2ஆம் திகதி கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான ஒன்றிணைந்த கலந்துரையாடல் கொழும்பு பொது நூலகக் கேட்போர்...

மண்சரிவு காரணமாக ஹட்டன் – நாவலப்பிட்டி பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

19ஆம் திகதி வரை மழை நீடிக்கும் – சில இடங்களில் 200M.M. மழைவீழ்ச்சி பதிவு:பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

களுத்துறை மாவட்டத்தில் ஹொரண மற்றும் இங்கிரிய பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் கிட்டத்தட்ட 200 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலி மாவட்டத்தின் ஹெகொடவில்...

சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காக சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்து!

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அந்த நாடுகளின் நாணயங்களில் நுழைவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை

நாட்டுக்கு வருகைத் தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அந்த நாடுகளின் நாணயங்களில் இணையத்தில் நுழைவுச்சீட்டுகளை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்க வனஜீவராசிகள் அமைச்சு தயாராகி வருகிறது. குறிப்பாக தேசிய...

அரசாங்கத்திற்கு எதிராக தொடரும் போராட்டங்கள் – மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

குற்றச்செயல்களை தடுப்பதற்காக தென் மாகாணத்தில் புதிய பொலிஸ் பிரிவு

மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடம்பெறும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விசேட குற்றச்செயல்களை தடுப்பதற்காக தென் மாகாணத்தில் புதிய பொலிஸ் பிரிவு ஒன்று அமைக்கப்படவுள்ளது....

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டை அவசியம்!

தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கான கட்டணங்கள் அதிகரிப்பு

தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக பொது பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு...

100 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை!

100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் – மக்களே அவதானம்!

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை தொடர்ந்தும் காணப்படுவதன் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனால்,...

ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்க வாய்ப்பு -ஐ.தே.க. எச்சரிக்கை

எதிர்வரும் மாதங்களில் எந்தத் தேர்தலும் நடத்தப்படமாட்டாது – வஜிர அபேவர்தன

தேசத்தை ஸ்திரப்படுத்துவதற்கான தேசிய கொள்கை கட்டமைப்பை வகுத்த பின்னரே தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். எனவே, எதிர்வரும்...

இலவசமாக உணவளிக்க முடியாது : வேலை செய்ய முடியாத அரச ஊழியர்கள் இருந்தால் உடனே வெளியேறவும் – ஜனாதிபதி வலியுறுத்தல்

பொருளாதாரத்தைப் போன்றே காலநிலை மாற்றம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் – ஜனாதிபதி

பொருளாதாரம் தொடர்பில் கவனம் செலுத்துவது போன்று காலநிலை மாற்றம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் தொடர்பான நேர்காணலில்...

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தமிழகத்தின் பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!

தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அடுத்த 24 மணித்தியாலங்களில் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை 08.30 மணியுடன்...

Page 59 of 534 1 58 59 60 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist