மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதியினால் பறிபோன பொலிஸ் உத்தியோகத்தர் உயிர்!
புத்தாண்டு உதயத்தை முன்னிட்டு கடமையில் ஈடுபட்டிருந்த அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் வீதி விபத்தில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். ஆணையை மீறி நிறுத்தாமல் சென்ற மதுபோதையிலிருந்த...




















