முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
2025-12-01
தெலுங்கானா மாநிலத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் 14 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வீட்டு உபயோக மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 50 காசுகள்...
விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷால், ” என்னுடைய திரையுலக வாழ்வில்...
இசை உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் கிராமி விருதுகள், இன்று (திங்கட்கிழமை) காலை ஆரம்பமாகியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள எம்.ஜி.எம்.கிராண்ட் கார்டன் அரேனாவில்...
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்துள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டொக்டர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்...
மாநிலங்கள் பொருளாதாரத்தை சீரமைக்காமல் இலவச திட்டங்களை அறிவிப்பதால் எதிர்காலத்தில் இந்தியாவும், இலங்கை எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என பல்வேறு துறைகளின் உயர்மட்ட அதிகாரிகள் பிரதமர்...
இலங்கை - இந்தியா விமான சேவையை குறைப்பதாக எயார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கை தற்போது குறைவாக இருப்பதன் காரணமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மார்ச் மாதத்துடன், 417.8 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இது குறித்து பேசிய மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய பொருளாதாரம்...
நடிகர் அஜித் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறித்த கடித்ததில் கேரளாவில் அஜித்துக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்து...
இந்தியா முழுவதும் அத்தியாவசிய மருந்துபொருட்களின் விலை 10.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இது குறித்த அறிவித்தலை இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்டிருந்த நிலையில், இன்று...
தமிழகத்தில் 27 சுங்கச்சாவடிகளின் கட்டணம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள்...
© 2024 Athavan Media, All rights reserved.