மருத்துவ பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிக்கலை எதிர்கொள்ளும் நேபாளம்!
நேபாளத்தில் மருத்துவ பொருட்களை பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொள்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற சூழலில் உள்நாட்டு...




















