காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் உயிரிழப்பு!
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மோதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி...



















