இலங்ககை தொடர்பில் உலக வங்கியின் அறிவிப்பு!
2024-12-04
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் கனவு திரைப்படமான 99 ஸாங்ஸ் திரைப்படம் ஏப்ரல் 16 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று ( செவ்வாய்க்கிழமை) வெளியாகியுள்ளது....
நடிகை கங்கணா ரனாவத் நடிக்கும் தலைவி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை கே.வி. விஜயேந்திர...
ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும் என அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பேசிய அவர்...
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், புதுச்சேரியில் அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு...
வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விபரங்களை வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் 3 கட்டங்களாக விளம்பரம் செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில்...
2019 ஆம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் திரைப்படங்களுக்கு 6 தேசிய விருதுகள் உள்ளிட்ட 7 விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி சிறந்த நடிகருக்கான விருதை...
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைப் பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 4 நாட்களுக்கு மழைப்பெய்யக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு...
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 40 ஆயிரத்து 611 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து...
மழை நீரை அதிகளவில் சேகரித்தால் நிலத்தடி நீரை நம்பியிருக்கும் நிலைமையை மாற்றலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலக நீர் தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்ற...
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் திரைப்படமான மாநகரம் திரைப்படத்தின் ரீமேக்கில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்...
© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.