• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
2019 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் குறித்த விபரம்!

2019 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் குறித்த விபரம்!

ragul by ragul
2021/03/23
in சினிமா
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

2019 ஆம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் திரைப்படங்களுக்கு 6 தேசிய விருதுகள் உள்ளிட்ட 7 விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதன்படி சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் தனுஷ் பெற்றுக்கொண்டுள்ளார். அசுரன் திரைப்படத்திற்காக அவருக்கு குறித்த விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

அதேநேரத்தில் சிறந்த நடிகைக்கான விருதை கங்கனா ரனாவத் பெற்றுக்கொண்டுள்ளார். அத்துடன் சிறந்த குணச்சித்திர துணை நடிகருக்கான விருதை விஜய் சேதுபதி பெற்றுக்கொண்டுள்ளார். சூப்பர் டிலக்ஸ் திரைப்படத்திற்காக அவருக்கு மேற்படி விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

சிறந்த குழந்தை நட்சத்திரமாக நாக விஷால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறந்த ஒலிப்பதிவு மற்றும் சிறப்பு ஜுரி விரு என இரண்டு விருதுகள் ஒத்த செருப்பு சைஸ்-7 திரைப்படத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

அத்துடன் சிறந்த இசையமைப்பாளராக டி.இமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். விஸ்வாசம் திரைப்படத்திற்காக அவருக்கு குறித்த விருது கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: திரைப்பட விருதுகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,934பேர் பாதிப்பு- 40பேர் உயிரிழப்பு!

Next Post

குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை பௌத்த பூமியாக்க நடவடிக்கை!

Related Posts

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’!
சினிமா

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’!

2026-03-03
புதிய சாதனை படைத்த ராஷ்மிகா!
சினிமா

புதிய சாதனை படைத்த ராஷ்மிகா!

2026-03-02
விமல் நடிக்​கும் ‘வடம்’ படத்தை இயக்​கி​யுள்​ள வி.கேந்​திரன்
சினிமா

விமல் நடிக்​கும் ‘வடம்’ படத்தை இயக்​கி​யுள்​ள வி.கேந்​திரன்

2026-03-01
விஜய்க்கு எதிராக விவாகரத்து கோரி மனு தாக்கல்
சினிமா

விஜய்க்கு எதிராக விவாகரத்து கோரி மனு தாக்கல்

2026-02-27
‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது?
சினிமா

‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது?

2026-02-27
’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை
சினிமா

’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை

2026-02-26
Next Post
குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை பௌத்த பூமியாக்க நடவடிக்கை!

குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை பௌத்த பூமியாக்க நடவடிக்கை!

அரசாங்கம் தான்தோன்றிதனமாக செயற்பட முடியாது- லக்ஷ்மன் கிரியெல்ல

அரசாங்கம் தான்தோன்றிதனமாக செயற்பட முடியாது- லக்ஷ்மன் கிரியெல்ல

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,342பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு!

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,342பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
ஈரானில் 787 பேர் உயிரிழப்பு

ஈரானில் 787 பேர் உயிரிழப்பு

0
பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து  கவனயீர்ப்பு  போராட்டம்

பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு போராட்டம்

0

மத்தியகிழக்கு போர் சூழல் தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு!

0
குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

0
ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பினால் இம்முறை சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்!

இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு விசேட பாதுகாப்பு – பொலிஸார் நடவடிக்கை

இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு விசேட பாதுகாப்பு – பொலிஸார் நடவடிக்கை

2026-03-03

Recent News

ஈரானில் 787 பேர் உயிரிழப்பு

ஈரானில் 787 பேர் உயிரிழப்பு

2026-03-03
பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து  கவனயீர்ப்பு  போராட்டம்

பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு போராட்டம்

2026-03-03

மத்தியகிழக்கு போர் சூழல் தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு!

2026-03-03
குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

2026-03-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.