கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட பெண் வைத்தியர் – வழக்கின் தீர்ப்பு இன்று
கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி வைத்தியசாலையில் கடந்த வருடம் ஆகஸ்ட் 9 ஆம் திகதி பணியில் இருந்த இளநிலை பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்னொடுமைக்கு...



















