தமிழ்நாடு வரவு-செலவு திட்டம் நாளை சட்டசபையில் தாக்கல் – 100 பொது இடங்களில் நேரலை
தமிழக சட்டசபையில், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது....



















