மாத்தளை திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மட்டுப்பத்தல்
மாத்தளை நகரிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தல்கள் தொடர்பில் மாத்தளை பொலிசார் அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளனர். மாத்தளை நகரில் அமைந்துள்ள ஸ்ரீ...




















