Puja Gnanamurthy

Puja Gnanamurthy

TIN கட்டாய நடைமுறை 2027 ஏப்ரல் வரை பிற்போடப்பட்டது!

TIN கட்டாய நடைமுறை 2027 ஏப்ரல் வரை பிற்போடப்பட்டது!

குறிப்பிட்ட சில சேவைகளுக்காக TIN இலக்கத்தைக் (வரி செலுத்துபவர் அடையாள இலக்கம்) கட்டாயமாக்கும் நடைமுறையை அமுல்படுத்துவது 2027 ஏப்ரல் 1 ஆம் திகதி வரை ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைக்க அனுமதி கோரும் சஜித்!

வடக்கு, கிழக்கு, மலையக எம்.பிக்களுடன் சஜித் விசேட சந்திப்பு!

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று நாடாளுமன்றத்தில்...

மாதந்தோறும் 415 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகச் செலுத்த ஏற்பாடு!

மாதந்தோறும் 415 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகச் செலுத்த ஏற்பாடு!

கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையினால் 60 வயதைப் பூர்த்தி செய்த 170,950 விவசாயிகளுக்கு 3,975 தபாலகங்கள் ஊடாக மாதாந்தம் 415 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை...

நான்காவது முயற்சியில் கிடைத்த வெற்றி – நஸ்ரியா குறித்து சூர்யா சுவாரஸ்யத் தகவல்!

நான்காவது முயற்சியில் கிடைத்த வெற்றி – நஸ்ரியா குறித்து சூர்யா சுவாரஸ்யத் தகவல்!

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள 'சீன்' திரைப்படத்தில் நஸ்ரியா நடிக்க சம்மதித்தது தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். குறித்த திரைப்படம்...

ட்ரம்ப்பின் கட்சிக்குத் தேர்தல் பின்னடைவு – உலகச் சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி!

ட்ரம்ப்பின் கட்சிக்குத் தேர்தல் பின்னடைவு – உலகச் சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி, இடைத்தேர்தலில் பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளன. இத்தேர்தலில் எதிரணியான ஜனநாயகக்...

தன்பாலினத் திருமணத் தடையை நீக்கியது விர்ஜினியா – பொது வாக்கெடுப்பில் வெற்றி!

தன்பாலினத் திருமணத் தடையை நீக்கியது விர்ஜினியா – பொது வாக்கெடுப்பில் வெற்றி!

அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலுடன் இணைந்து விர்ஜினியா மாகாணத்தில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், தன்பாலினத் திருமணத்திற்கான அரசியலமைப்புத் தடையை நீக்கும் சட்டத் திருத்தம் வெற்றிபெற்றுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு...

இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு 50% அதிகரிப்பு!

இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு 50% அதிகரிப்பு!

இலங்கையில் 2010ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆண், பெண் இருபாலாரிடையேயும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு சுமார் 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள்...

2026 நான்காம் காலாண்டில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு இல்லை!

2026 நான்காம் காலாண்டில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு இல்லை!

2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்காக மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று (05) நடைபெற்ற,...

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 04 .11.2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 05 .11.2026

மேஷம்: புதுப் புது யோசனைகளை தந்து உங்​களைச் சுற்றி​யிருப்​பவர்​களை அசத்​து​வீர். பாதி​யில் நின்ற பணிகள் முடியும். நவீன மின்​னணு, மின்​சார சாதனங்​கள் வாங்​கு​வீர். வியாபாரத்​தில் பழைய பாக்கி...

தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நன்மையா? பாதிப்பா?

தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நன்மையா? பாதிப்பா?

தேங்காய் எண்ணெய் கூந்தல் பராமரிப்பில் மட்டுமின்றி, சருமப் பராமரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவக்கூடும். குறிப்பாக, வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு...

Page 22 of 53 1 … 21 22 23 … 53
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist