தாக்குதலிற்கு பழிவாங்கும் விதத்தில் செயற்படவேண்டாம்-சிட்னி தேவாலயம்!
சிட்னி தேவாலயத்தில் தன்மீது தாக்குதலை மேற்கொண்ட இளைஞனை மன்னித்துள்ளதாக ஆயர் மரி மார் இமானுவேல் தெரிவித்துள்ளார். ஆயர் மருத்துவமனையிலிருந்தபடி அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலிற்கு...





















