சிறைச்சாலைகளில் 1500 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை-சிறைச்சாலை ஆணையாளர்!
சிறைச்சாலையில் உள்ளவர்களில் 65 வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் சந்தன வீரசிங்க தெரிவித்துள்ளார். காலி நாகொட பிரதேசத்தில் உள்ள பாடசாலை...



















