பாலஸ்தீன மக்களுடன் இந்தியா உறுதுணையாக நிற்கும்-இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி!
பயங்கரவாதத்தை விரும்பாத கொள்கையுடன் அணுகுகிறோம் என ஐ.நா. பொதுச்சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் தெரிவித்துள்ளார். இதேவேளை பாலஸ்தீன மக்களுடன் இந்தியா நிற்பதாகக் கூறிய இந்தியப்...



















