• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
குருணாகல் – நாரம்மல சம்பவம் : சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

குருணாகல் – நாரம்மல சம்பவம் : சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

Rahul by Rahul
2024/01/19
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

குருணாகல் – நாரம்மல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (வெள்ளிக்கிழமை) நாரம்மல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 23 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றத்தினால் கட்டளை பிறப்பிப்பட்டுள்ளது.

குருணாகல் – நாரம்மல பகுதியில் நேற்று பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவமானது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்றுக்கூடிய பொது மக்கள், பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பினை வெளியிட்டு கடும் சர்ச்சையிலும் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி, சமூக வலையத்தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், இது சமூக மட்டத்தில் தற்போது பெரும் பேசுபெருளாக மாறியுள்ளது.

மேலும் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் தனது கடமைகளை முன்னெடுக்கும் போது உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சர்வதேச தரத்தில் இலங்கையிலும் புதிய சட்டங்கள் : அமைச்சர் விஜயதாச!

Next Post

இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு!

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
இலங்கை

இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்!

2026-09-25
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!
இலங்கை

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

2026-09-25
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
இலங்கை

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

2026-09-24
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !
இலங்கை

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

2026-09-24
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்
JUST IN

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

2026-09-24
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்!
இலங்கை

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்!

2026-09-24
Next Post
இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு!

இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு!

ககன்யான் விண்கலத்தின் முதலாவது பரிசோதனை-இஸ்ரோ!

ஜப்பானால் அனுப்பப்பட்ட  விண்கலம் தொடர்பில் அறிவிப்பு!

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் வலுவடையும் சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்!

0
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

0
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

0
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

0
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்!

2026-09-25
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

2026-09-25
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

2026-09-24
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

2026-09-24
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

2026-09-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: