வெடிப்புச் சம்பவம் -ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் உயிாிழப்பு!
லெபனானில் பேஜர் கருவிகள் உள்ளிட்ட கருவிகள் வெடித்துச் சிதறிய சம்பவங்களில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 37 பேர் உயிரிழந்தனர். அத்துடன், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக...



















