எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
தி.மு.க. ஆட்சியில் 33 மாதங்;களில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி 18 பேர் உயிரிழந்துள்ளதாக, அ.தி.மு.க. வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
நிலவும் அதிக வறட்சியுடனான வானிலையினால் நாளாந்த நீர் பயன்பாட்டின் அளவு உயர்வடைந்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து நீர்வழங்கல் கட்டமைப்புகளும் அதிகபட்ச...
பிரதமர் நரேந்திரமோடி உத்ரபிரதேசத்தின்; வாரணாசி பகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து, உத்தரபிரதேசத்தில் சுமார் 42 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை வழங்கி வைத்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர...
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்திடம் இருந்த 109 ஏக்கர் காணிகள் மக்களிடம் பாவனைக்காக கைளிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் பாதுகாப்பு...
வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டிலே ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயக் குருக்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அத்துமீறல்களினையும், கைது நடவடிக்கைகளையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...
வெடுக்குநாறிமாலையில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனத்தை கண்டித்து மட்டக்களப்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய உணர்வாளர்களின் அழைப்பின் அடிப்படையில் இந்த போராட்டம்...
பாகிஸ்தானின் ஜனாதிபதியாக ஆசிப் அலி ஜர்தாரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக மீண்டும் அஸிப் அலி ஸர்தாரி (யுளகை யுடi ணுயசனயசi)...
மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை, சாதிக்காய், ஏலக்காய் உள்ளிட்ட பலசரக்கு பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கமைவாக குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இறக்குமதி...
வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக 60 இலட்ச ரூபாய் பணத்தினை நபர் ஒருவரிடம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் 27 வயது யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு...
கடந்த இரண்டு வருடமாக தங்களின் பிரச்சினைக்கு தீர்வினை தருவதற்கு ஜனாதிபதி தவறியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சினைகளை...
© 2026 Athavan Media, All rights reserved.