ஆசிய நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகள் ஏற்படுத்தப்படும் : ஜனாதிபதி!
பிராந்திய பரந்த பொருளாதார கூட்டிணைவில் அங்கத்துவம் பெற்று, ஏனைய ஆசிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....



















